உங்கள் வியாபாரத்திற்கு தேவையான ப்ரோமோஷன் வீடியோ மற்றும் போஸ்டர்களை நாங்கள் வடிவமைத்து தருகிறோம்

வீடியோ மூலம் விளம்பரம் செய்யுங்கள்

Send Enquiry

எங்கள் ப்ரோமோஷன் வீடியோஸின் samples சை இங்கே பார்க்கவும்

More sample videos you will get in our instagram page

More sample post samples you can see here

டிரெண்ட் லைன் மீடியா – ஒரு விரிவான பார்வை

டிரெண்ட் லைன் மீடியா என்பது சிறு தொழில் முனைவோர்களுக்கு டிஜிட்டல் சேவைகளை வழங்கும் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியுடன் கூடிய புதிய டிஜிட்டல் மார்க்கெட்டிங் க்ரியேட்டிவ் உத்தியோகங்களை இது வழங்குகிறது.

இது முக்கியமாக சமூக ஊடக மேலாண்மை, பிராண்டிங், கிரியேட்டிவ் கன்டென்ட் தயாரிப்பு, வீடியோ எடிட்டிங், மற்றும் விளம்பரத் திட்டங்கள் போன்ற சேவைகளை வழங்குகிறது. வளர்ந்து வரும் நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட பிராண்டுகளுக்கான சிறப்பான மாறுபட்ட மார்க்கெட்டிங் தீர்வுகளை டிரெண்ட் லைன் மீடியா உருவாக்குகிறது.

ஏன் டிரெண்ட் லைன் மீடியா?

புதுமையான மார்க்கெட்டிங் உத்திகள்

தரமான கிராஃபிக் மற்றும் வீடியோ தயாரிப்பு

சமூக ஊடகங்களில் சிறப்பான ஈடுபாடு

வாடிக்கையாளர்களுக்கேற்ப தனிப்பட்ட தீர்வுகள்

இந்நிறுவனம் தொழில்துறையின் தேவைபோல புதுப்பிக்கப்பட்ட தரமான சேவைகளை வழங்கி, அதன் தனித்துவமான வழியில் வெற்றிக்குத் துணைபுரிகிறது.

உடனே தொடர்பு கொள்ளுங்கள்

உங்கள் வியாபாரத்திற்கு தேவையான ப்ரோமோஷன் வீடியோ மற்றும் போஸ்டர்களை நாங்கள்
வடிவமைத்து தருகிறோம்

ஏன் டிரெண்ட் லைன் மீடியா.?

புதுமையான மார்க்கெட்டிங் உத்திகள்
தரமான கிராஃபிக் மற்றும் வீடியோ தயாரிப்பு
சமூக ஊடகங்களில் சிறப்பான ஈடுபாடு
வாடிக்கையாளர்களுக்கேற்ப தனிப்பட்ட தீர்வுகள்
இந்நிறுவனம் தொழில்துறையின் தேவைபோல புதுப்பிக்கப்பட்ட தரமான சேவைகளை வழங்கி, அதன் தனித்துவமான வழியில் வெற்றிக்குத் துணைபுரிகிறது.

போஸ்டர் டிசைன் (Poster Design)

நாங்கள் சிறந்த போஸ்டர் வடிவமைப்பு சேவைகளை வழங்குகிறோம். வணிக விளம்பரங்கள், நிகழ்ச்சி அறிவிப்புகள், சமூக ஊடக பதிப்புகள் மற்றும் மேலும் பலவற்றிற்காக உயர் தரமான மற்றும் கவனத்தை ஈர்க்கும் போஸ்டர்கள் உருவாக்குகிறோம்

வீடியோ எடிட்டிங்(video Editing)

நாங்கள் சிறந்த வீடியோ எடிட்டிங் சேவைகளை வழங்குகிறோம். வணிக விளம்பரங்கள், யூட்யூப் வீடியோக்கள், சமூக ஊடக காட்சிகள் மற்றும் நிகழ்ச்சி வீடியோக்களுக்கு தரமான எடிட்டிங் செய்து தருகிறோம். உங்கள் தேவைக்கு ஏற்ப கிரியேட்டிவ் மற்றும் பிரபலமான வடிவத்தில் வீடியோவுகளை உருவாக்குகிறோம்.

ப்ரோமோஷன் வீடியோ (Promotion Video)

நாங்கள் சிறந்த ப்ரோமோஷன் வீடியோ சேவைகளை வழங்குகிறோம். உங்கள் வணிகம், தயாரிப்பு அல்லது சேவையை மேம்படுத்தும் வகையில் காட்சிக்கருத்துடன், கவர்ச்சிகரமாக ப்ரோமோ வீடியோக்களை உருவாக்குகிறோம். சமூக ஊடகம் மற்றும் விளம்பர பயன்பாடுகளுக்கு ஏற்ற விதமாக நவீன எடிட்டிங் முறையில் தயாரித்து தருகிறோம்

டிஜிட்டல் மார்க்கெட்டிங் (Digital Marketing)

நாங்கள் சிறந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் சேவைகளை வழங்குகிறோம். உங்கள் வணிகத்தை ஆன்லைனில் பிரபலப்படுத்த, சமூக ஊடக மேடைகள், கூகுள் விளம்பரம், எஸ்.இ.ஓ உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் மார்க்கெட்டிங் உத்திகளை பயன்படுத்துகிறோம். உங்கள் இலக்கு வாடிக்கையாளர்களை எளிதில் அடைய நாங்கள் உதவுகிறோம்.

லோகோ மேக்கிங் (Logo Making)

நாங்கள் சிறந்த லோகோ வடிவமைப்பு சேவைகளை வழங்குகிறோம். உங்கள் வணிகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தனித்துவமான, நினைவில் நிலைக்கும் வகையிலான லோகோக்களை நவீன வடிவத்தில் உருவாக்குகிறோம். உங்கள் பிராண்டுக்கு சரியான அடையாளத்தை உருவாக்க நாங்கள் உதவுகிறோம்

 
 

வாய்ஸ் ஓவர்(Voice Over)

நாங்கள் தரமான வாய்ஸ் ஓவர் சேவைகளை வழங்குகிறோம். விளம்பரங்கள், ப்ரொமோ வீடியோக்கள், யூட்யூப் காணொளிகள், விளக்க வீடியோக்கள் மற்றும் கற்றல் உள்ளடக்கங்களுக்கு தெளிவான மற்றும் புரியத்தக்க குரலில் வாய்ஸ் ஓவர் செய்து தருகிறோம்

மேலும் தொடர்புக்கு

மேலும் தொடர்புக்கு
Trend Line Media
Contact Call/Whatsapp : +91 7548884186, 6385434186
Email : trendline025@gmail.com